செய்திகள்

வவுனியா ஈரப்பெரியக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் காயம்..

வவுனியா ஈரப்பெரியக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை தங்காலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்று, கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈரப்பெரியக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Back to top button
image download