சமூகம்
வாகன சாரதிகளுக்கு முக்கிய செய்தி
நிலவும் சீரற்ற காலநிலையால் அதிவேக சாலையை பயன்படுத்தும் போது அவதானத்துடன் செயற்படுமாறு அதிவேக சாலை பராமரிப்பு மற்றும் திட்ட பணிப்பாளர் எஸ்.ஓபநாயக்க தெரிவித்துள்ளார்.
மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வாகனங்களை செலுத்துமாறு அவர் சாரதிகளிடம் கோரியுள்ளார்.
இந்த நிலையில் இன்றைய காலை முதல் கொழும்பில் மழையுடனான காலநிலையில் நிலவியுள்ளதுடன், இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்படுகின்றது.