Breaking Newsசெய்திகள்

வார இறுதியில் பயண கட்டுப்பாடு விதிக்கப்படாது – இராணுவத் தளபதி

வார இறுதியில் பயண கட்டுப்பாடு விதிக்கப்படாது. அத்துடன் அதிகளவானோர் ஒன்றுகூடாது பொறுப்புடன் செயற்படுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை – இராணுவத் தளபதி கோரிக்கை

ஏதேனும் பகுதியில் கொரோனா நோயாளர்கள் அதிகரித்தால் குறித்த பகுதி தனிமைப்படுத்தப்படும் எனவும் இராணுவத் தளபதி அறிவிப்பு

Related Articles

Back to top button