சமூகம்செய்திகள்

விசேட அதிரடி படையினரால் சுற்றி வளைக்கப்பட்ட துப்பாக்கி களஞ்சியசாலை.

கட்டான-மிரிஸ்வத்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த துப்பாக்கி களஞ்சியசாலை ஒன்று காவற்துறை விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

குறித்த களஞ்சியசாலையில் இருந்து 08 துப்பாக்கிகளும், 1171 ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Back to top button