மலையகம்

விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான தனி வகுப்பறை தலவாக்கலையில்!

விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான தனி வகுப்பறை ஒன்று 07.03.2019 அன்று திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்று தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நுவரெலியா மாவட்ட மேலதிக கல்வி பணிப்பாளர் தலைமையில் இடம் பெற்றது.

தலவாக்கலை பிரதேசத்தில் இருக்கும் விசேட தேவை உள்ள மாணவர்களின் நன்மை கருதி ஆரம்பிக்கப்பட்ட இந்த வகுப்பறை செயல்திட்டமானது கடந்த 2012ம் ஆண்டும் முதல் பல்வேறு தரப்புகளாலும் முயற்ச்சி செய்யப்பட்டு வந்த நிலையில் இந்த வருடம் அது சாத்தியமாகியுள்ளது.

Related Articles

34 Comments

  1. stx21 Advomi Flicamn Flicamn noclegi pracownicze nieopodal augustowa noclegi augustow zarzecze nocleg augustow noclegi augustow ul. turystyczna kwatery augustow

Leave a Reply

Your email address will not be published.

Back to top button