செய்திகள்

விமானநிலைய பாதுகாப்புக்காக நவீன உபகரணங்கள்

கடந்த 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தினைப் போன்று, மற்றுமொரு சம்பவம் இடம்பெறுவதைத் தடுக்கும் நோக்கில், கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதன் ஒரு அம்சமாக, விமான பயணிகளின் பொதிகள், பொருள்களை சோதனையீடுவதற்கு நவீன தொழிநுட்ப உபகரணங்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக போக்குவரத்து, சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை யோசனைக்கு, அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com