செய்திகள்

வியாபார நிலையங்களுக்கு பூட்டு

இன்று (13) இரவு 11 மணி தொடக்கம் எதிர்வரும் 17ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை அனைத்து வியாபார நிலையங்களையும் மூடுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த தினங்களில் அத்தியாவசிய சேவையாளர்கள் மாத்திரம் பயணங்களை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். மேலும், குறித்த காலப்பகுதிக்குள் அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் ஊடாக வெளியே செல்வதற்கும் அனுமதி இல்லையென அவர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
image download