செய்திகள்

வில்பத்து தேசிய சரணாலயத்தின் தந்திரிமலை மற்றும் மஹவிலச்சிய நுழைவாயில் மீண்டும் திறப்பு ..

வில்பத்து தேசிய சரணாலயத்தின் தந்திரிமலை மற்றும் மஹவிலச்சிய நுழைவாயில் சுமார் 9 வருடங்களின் பின்னர் மீண்டும் திறப்பதற்கு சுற்றாடல் மற்றும் வனசீவராசிகள் வளங்கள் மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

வில்பத்து சரணாலயத்தில் புதிய பாலமொன்றை நிர்மாணிக்கவும், புதிய வீதிகளை அமைக்கவும் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவினால் ஆலோசனை வழங்கப்படுள்ளது.

இதேவேளை, சரணாலயத்தை சூழவுள்ள ஹணுவில, குகுல் கட்டுவ, முசிங்ககம மற்றும் கடுபத்கம ஆகிய 4 வாவிகளும் புனரமைக்கப்படவுள்ளன.

Related Articles

Back to top button