செய்திகள்

விவசாய திணைக்கள அதிகாரிகள் இருவர் கைது.!

விவசாய திணைக்களத்தின் உதவி பணிப்பாளரும், விவசாய ஆலோசகர் ஒருவரும் இன்று(09/07) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த இரு அதிகாரிகளும் போலியாக தயாரிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் சான்றிதழை வழங்கியமைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button