...
செய்திகள்

வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் பெண் ஒருவர் மரணம்!

குருணாகல் – நாரம்மல, வென்னொருவ  பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 23 வயதான யுவதியொருவர் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதேவேளை, ரம்புக்கனை – தொம்பேமட பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீதும் மண்மேடு சரிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen