சமூகம்

வீதிகளில் ஏற்படும் வாகன நெரிசலினால் பாரிய நஷ்டம்

வீதிகளில் ஏற்படும் வாகன நெரிசலினால் பாரிய நஷ்டம் ஏற்படுவதாக போக்குவரத்து பட்டய நிறுவகத்தின் தலைவி கயனி டீ அல்விஸ் தெரிவித்துள்ளார்.

இதனால் ஏற்படும் இழப்பு வருடாந்தம் 360 பில்லியன் ரூபா வரை உயர்வதாக கூறியுள்ளார்.

இலங்கை தொழில்துறை சார்ந்தோர் சங்கத்தின் 31ஆவது வருடாந்த மாநாடு கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் நேற்று இடம்பெற்றுள்ளது.

குறித்த மாநாட்டின் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com