செய்திகள்நுவரெலியாமலையகம்

வீதிக்கு இறங்கிய வெலிமடை விவசாயிகள்!

அரசாங்கம் இரசாயன உர இறக்குமதிக்கு தடைவிதித்துள்ளதால் சிறுபோகத்தில் விவயாசத்தை மேற்கொள்வதற்குத் தேவையான போதிய உரமின்றி பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்து விவசாயிகள், வெலிமடை பொரலாந்தை நகரில் இன்று (1) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறுபோகத்துக்கு தேவையான உரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பொரலாந்தை – ஹப்புத்தளை வீதி ஹிங்னாரன்கொல்ல சந்தியில் ஒன்றுகூடிய விவசாயிகள் ஆர்ப்பாட்டப் பேரணியையும் நடத்தினர்.

Related Articles

Back to top button