ஆன்மீகம்மலையகம்

வெகு சிறப்பாக இடம்பெற்ற வருகின்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேக பெருவிழா

ஹட்டன் – பொகவந்தலாவ லெச்சுமி தோட்ட பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேக பெருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

குறித்த நிகழ்வு நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில் விஷேட பூஜை நிகழ்வுகளும் நடத்தப்பட்டுள்ளன.

தொடர்ந்தும் இந்த நிகழ்வின் 2ஆம் நாளான இன்று (27) எண்ணெய்க்காப்பு நிகழ்வு நடைபெற்றது.

இதில் பெருமளவான இறையடியார்கள் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துமாரியம்மனின் அருளை பெற்றுக்கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com