செய்திகள்

வெலிமடை தேயிலைத் தோட்டத்தில் கைத் துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் மீட்பு..

வெலிமடை டயரபா தேயிலைத் தோட்டத்தில் இருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் 42 ரவைகள் மீட்கப்பட்டுள்ளன .
தேயிலை பறிக்கச் சென்ற பெண் தொழிலாளி ஒருவர் வழங்கிய தகவலையடுத்து இந்த 9 எம்.எம் கைத்துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளது.
வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com