செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகை தருபவர்கள் தொடர்பில் புதிய தீர்மானம்

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் இலங்கையர்கள் உட்பட அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, வௌிநாடுகளில் இருந்து வருகைதரும் இலங்கையர்கள், இரட்டைப் பிரஜாவுரிமை உடையவர்கள், சுற்றுலாப் பயணிகள், வௌிநாட்டவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவது அவசியம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிய சுகாதார வழிகாட்டலின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com