செய்திகள்

வெளிநாட்டு சிகரட்களுடன் பெண் ஒருவர் உட்பட இலங்கையர்கள் இருவர் கைது

ஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களை டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த இலங்கையர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர்களில் ஒருவர் வேவல்தெனிய பகுதியை சேர்ந்த 27 வயதுடைய பெண் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண்ணிடம் இருந்து 43,480 சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அடுத்த நபர் மாத்தறை பகுதியை சேர்ந்த 25 வயதுடையவர் எனவும் அவரிடம் இருந்து 39,900 சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இருவரிடம் இருந்து 83,380 சிகரட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி சுமார் 4,169,000 ரூபாய் என்று சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

144 Comments

 1. With havin so much written content do you ever run into any issues
  of plagorism or copyright infringement? My blog
  has a lot of completely unique content I’ve either written myself or outsourced but it seems a lot of it is popping it up all over the web without my
  authorization. Do you know any methods to help prevent
  content from being ripped off? I’d genuinely appreciate it.

 2. Hi there! I just wanted to ask if you ever have any problems with hackers?
  My last blog (wordpress) was hacked and I ended up losing several weeks of hard work due to
  no data backup. Do you have any methods to protect against hackers?

 3. Having read this I believed it was rather informative.
  I appreciate you finding the time and energy to put
  this information together. I once again find myself spending way too
  much time both reading and commenting. But so what, it
  was still worth it!

Leave a Reply

Your email address will not be published.

Back to top button