கல்விசெய்திகள்

வெளியானதுவர்த்தமானி; 140 தமிழ் பாடசாலைகளின் பெயர்களில் அதிரடி மாற்றம்!

ஊவா மாகாணத்திலுள்ள 140 தமிழ் பாடசாலைகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளதாக ஊவா மாகாண முன்னாள் தமிழ் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளுக்கு தமிழ் பெயர்களை வைப்பதற்கான தமது அமைச்சரவை பத்திரத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் தமிழ் பாடசாலைகளின் பெயர்கள் மாற்றப்பட்டமைக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button