செய்திகள்

வெள்ளத்தினால் 70 ஆயிரம் பேர் பாதிப்பு.

நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்த அடை  மழை காரணமாக ஏற்பட்ட வௌ்ளத்தினால் 70 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட 1286 பேர் தொடர்ந்தும் பல்வேறு இடை தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர்.

இவ்வாறு தங்கியுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணி தொடர்ந்தும் தொய்வின்றி முன்னெடுக்கப்படுவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது

Related Articles

Back to top button