...
செய்திகள்

வெள்ளவத்தை கடலில் தலையில்லா ஆணின் உடலம் கரையொதுங்கியுள்ளது.

கொழும்பு – வெள்ளவத்தை கடலில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது.

இந்த சடலம் இன்று காலை கரையொதுங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

தலை இல்லாது காணப்படும் இந்த சடலம், முழுமையாக உருகுலைந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

ஆண்ணொருவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதுடன், குறித்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen