செய்திகள்

வெள்ளவத்தை பொதுச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றாளர்கள் சிலர் சந்தையில் இனங்காணப்பட்டதையடுத்து வெள்ளவத்தை பொதுச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பிரதேச பொதுச்சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com