செய்திகள்

வேகமாக பரவும் வீரியமிக்க டெல்டா

நாட்டில் வீரியமிக்க டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், நாட்டில் உறுதிப்படுத்தப்படும் டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன் டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கை 292 ஆக அதிகரித்துள்ளது.

 

நாட்டில் வீரியமிக்க டெல்டாவின் விரைவான பரவல் நிலைமை கொழும்பில் கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தன புர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது

Related Articles

Back to top button