விளையாட்டு

வேடம் போட்ட கோஹ்லி – வைரலாகும் புகைப்படங்கள்

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி கிறிஸ்மஸ் பண்டிகைக்காக நத்தார் தாத்தா வேடம் போட்டு குழந்தைகளுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Articles

Back to top button
image download