...
செய்திகள்

வேதன அதிகரிப்பு தொடர்பில் அரச – தனியார் துறையினருக்கு இடையில் இன்று சந்திப்பு

வேதன அதிகரிப்பு தொடர்பிலான எதிர்கால நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதற்காக அரச மற்றும் தனியார் பிரிவு தொழிற்சங்கங்களது ஒன்றிணைந்த கலந்துரையாடல் ஒன்று இன்று (22) இடம்பெறவுள்ளது.

இதன்போது, எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக தனியார் பிரிவு சேவையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் கொழும்பில் ஒன்றுக் கூடி வேதனத்தை அதிகரிப்பது தொடர்பில் யோசனைகளை எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen