Breaking Newsசெய்திகள்

வேலைக்கு செல்லும் அனைவருக்கும் அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்.!

தற்போதைய நிலையில் வேலைக்கு செல்லும் அனைவரும் வீட்டிற்கு உள்ளேயும் முகக்கவசம் அணிய வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர் கீர்த்தி லால் துடுவகே தெரிவித்துள்ளார். அரசு மற்றும் சுகாதார பிரிவினர் நூற்றுக்கு 90 வீதமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த போதிலும் மக்களின் நடத்தை காரணமாகவே அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற தடுப்பூசி வழங்கும் நிகழ்வை அடுத்து மக்களுடன் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com