செய்திகள்

வேலை வாய்ப்புக்காக வௌிநாடு செல்பவர்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி.!

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக செல்லும் இலங்கையருக்கு அடுத்த வாரம் முதல் COVID-19 தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

அனுமதி பெற்ற வௌிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையத்தின் ஊடாக வௌிநாடு செல்லவுள்ள நபர்கள் குறித்த முகவர் நிலையத்தின் ஊடாகவும், சுயமாக வௌிநாடு செல்லவுள்ளவர்கள் பணியகத்திற்கு தொலைப்பேசி அழைப்பொன்றை மேற்கொண்டு பதிவு செய்துக் கொள்ள முடியும். இவ்விடயம் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 1989 எனும் பணியகத்தின் இலக்கத்தை அழைக்குமாறு, இது தொடர்பில் பணியகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

Global network concept. Map of Japan and group of people.

Related Articles

Back to top button