...
நிகழ்வுகள்

வைஷ்ணவி நற்பணி மன்றத்தின் மற்றுமொரு மக்கள் சேவை

நேற்றைய தினம்( 28-11-2021) வைஷ்ணவி நற்பணி மன்றத்தின் மற்றுமொரு மக்கள் சேவை இடம்பெற்றது.

இந் நிகழ்வானது யட்டியந்தோட்டத்தை பாரதி தமிழ் வித்தியாலயத்தின் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் மதிய உணவு போசனங்கள் வழங்கும் நிகழ்வாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலையின் அதிபரின் தலைமையில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் சுகாதார வழிகாட்டல்களுடன் பங்குபற்றிக்கொண்டனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen