Breaking Newsகல்விசிறப்புசெய்திகள்

வௌியாகியது உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள், இங்கே பார்வையிடலாம்!

2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளன. https://doenets.lk/examresults என்ற இணையத்தளத்தின் மூலம் குறித்த பெறுபேறுகளை பார்வையிட முடியும்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் கடந்த வருடம் இடம்பெற்ற உயர்தர பரீட்சையில் 03 இலட்சத்து 62 ஆயிரத்து 824 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com