உலகம்

வௌ்ளை மாளிகை திடீரென மூடப்பட்டது.

வொஷிங்டன் வான்பரப்புக்குள் அனுமதியின்றி விமானம் ஒன்று பறந்தமையால் வெள்ளை மாளிகை சுமார் 30 நிமிடங்களுக்கு மூடப்பட்டுள்ளது.

இலங்கை நேரப்படி இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் வௌ்ளை மாளிகை மீள திறக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button