அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று மாலை இடம்பெறவுள்ளது.

குறித்த கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்று மாலை 7 மணியளவில் ஆரம்பமாகும் என கட்சியின் பொதுசெயலாளர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் கலந்துக் கொள்ளுமாறு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, கட்சியன் புதிய இணைப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளதுடன், நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com