அரசியல்

ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன தோட்ட தொழிலாளர் சங்கத்தின் நுவரெலிய மாவட்ட செயலாளராக விஸ்வநாதன் புஸ்பானந்தன்..

பெருந்தோட்டத் கைத்தொழில் அமைச்சரின் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் செயலாளர்
திரு.ஸாந்த ஸ்ரீறிமான் முன்னிலையில் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன தோட்ட தொழிலாளர் சங்கத்தின் நுவரெலிய மாவட்ட செயலாளராக விஸ்வநாதன் புஸ்பானந்தன் இன்று (02/04) தலைமை செயலகத்தில் பொறுப்பேற்றார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் ஊடாக கிடைக்கும் நன்மைகளை தன்னால் இயன்றவரை மலையக மக்களுக்கு பெற்று கெடுப்பதே தனது நோக்கம் என்றார்.

Related Articles

Back to top button