செய்திகள்

ஹட்டனில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 107வது ஜனன தின நிகழ்வு!

அமரர் செளமியமூர்த்தி தொண்டமானின் 107 வது ஜனன தினத்தை முன்னிட்டு ஹட்டன் பூல்பேங்க தொழிற்பயிற்சி நிலையத்தில் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது அமரர் செளமிய மூர்த்தி தொண்டமானின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து கேக்வெட்டியதோடு விஷேட பூஜைகளும் இடம்பெற்றன.

நிகழ்வில் தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிபுரிகின்ற அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடதக்கது.

Related Articles

Back to top button