செய்திகள்நுவரெலியாமலையகம்

ஹட்டனில் ஆர்ப்பாட்டம்-பெண்களின் உரிமையை பறிக்காதே

ஹட்டனில் இஷாலினிக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது .

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்பாக ஆரம்பமானது.

சமூக நல்வழி மன்றம் ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது.

ஆர்பாட்டத்தின் போது இஷாலினிக்கு முறையான நீதிவேண்டும் மற்றும் பெண்களுக்கு சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் துஷ் பிரயோகங்கள் தடுக்கப்படல் வேண்டும் என கோரி ஆர்ப்பாட்ட காரர்களால் கோசம் எழுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button