செய்திகள்நுவரெலியாமலையகம்

ஹட்டனில் நாளை இரத்ததான முகாம்..

ஹட்டனில் நாளை இரத்ததான முகாம் ஒன்று இடம்பெறுகின்றது.

நாளை 18ஆம் திகதி (2021-04-18) காலை 09 மணிமுதல் மாலை 03 வரை ஹட்டன் திருச்சபை ஆலய பங்கு மண்டபத்தில் ஹட்டன் அருட் தந்தை நிவ்மன் பீரிஸ் அவர்களின் தலைமையின் கீழ் இயங்கும் Plan Society மற்றும் கத்தோலிக்க இளைஞர் அபோஸ்டகர் பணியினர் இணைந்துகுறித்த இரத்ததான முகாமை ஒழுங்கமைத்துள்ளனர்.


ஏற்பாட்டு குழு இந்த மகத்தான சேவையை வழங்க அனைவரையும் அன்போடு அழைக்கின்றனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com