செய்திகள்மலையகம்

ஹட்டன் கல்வி வலய ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி

ஹட்டன் கல்வி வலயத்தின் அம்பகமுவ சுகாதார பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலை ஆசிரியர்களுக்கான முதலாம் கட்ட கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணி எதிர்வரும் 15ம் திகதி இடம்பெறும் என, அம்பகமுவ பொது சுகாதார வைத்திய நிலையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அன்றைய தினம் காலை 9 மணிமுதல் கினிகத்தேனை மத்திய கல்லூரியிலும் ஹட்டன்- ஸ்ரீபாத பாடசாலையிலும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Related Articles

Back to top button