நுவரெலியாமலையகம்

ஹட்டன் கினிகத்தேனை பிரதான பாதையில் மண் சரிவு அபாயம்

கினிகத்தேனை-கித்துல்கல பிரதான பாதையின் ஆங்காங்கே மண்சரிவுகள்
ஏற்பட்டுள்ளன.

இந்தப் பிரதேசத்தில் கடும் மழை பெய்து வருவதால் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே ஒரு வழிப் போக்குவரத்து இடம்பெறுகின்றது.

வாகன சாரதிகள் அவதானமாக வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Articles

Back to top button