மலையகம்
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களுகல மஹா வித்தியாலத்திற்கு அருகில் தொலைபேசி தூண் ஒன்று வீதியில் உடைந்து வீழ்ந்துள்ளதால் இந்த வீதியின் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளும் இணைந்து குறித்த தூணை அகற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
buy provigil 100mg for sale
order modafinil 200mg online buy modafinil 100mg generic
provigil 200mg generic modafinil for sale online modafinil 100mg over the counter
purchase provigil without prescription