மலையகம்

ஹட்டன் நகரத்தை சுத்தம் செய்யும் பணியில் இளைஞர், யுவதிகள்

சமூக இணையதளம் மூலம் இணைந்த இளைஞர் குழுவினர் ஹட்டன் நகரத்தை சுத்தம் செய்யும் பணி ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த சிரமதான பணியை மலையக மறுமலர்ச்சி ஒன்றியம் இன்று ஏற்பாடு செய்திருந்தது.

இதில் இளைஞர், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு இந்த பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button