...
செய்திகள்

ஹட்டன் நுவரெலியா வீதியின் பிலக்புல் பகுதயில்  மண்சரிவு

ஹட்டன் நுவரெலியா வீதியின் பிலக்புல் பகுதயில்  மண்சரிவு ஏற்பட்டுள்ளது. 
இதன் காரணமாக போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த மண்சரிவு இன்று பிற்பகல் 3.15 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen