செய்திகள்மலையகம்

ஹட்டன் பகுதியில் பலத்த பொலிஸ் பரிசோதனை!!

கடந்த 21ம் திகதி நடந்த குண்டு வெடிப்புகளையடுத்து நாட்டின் பல பகுதிகளிலும் தீவிர சோதனை நடவடிக்கைகள் மேட்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு கட்டமாக ஹட்டன் நகரில் நேற்றைய தினம் பொலிஸாரினால் சோதனை நடவடிக்கை மேட்கொள்ளப்பட்டது.

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”]“,”after_widget”:”<\/div>”,”before_title”:”

“,”after_title”:”<\/h3>”,”widget_id”:”widget-1-1-0″}}”>[/siteorigin_widget]

ஹட்டன் பிரதான பேருந்து தரிப்பிடம் பேருந்துகள் வர்த்தக நிலையங்கள் போன்றவற்றை பொலிஸார் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”]“,”after_widget”:”<\/div>”,”before_title”:”

“,”after_title”:”<\/h3>”,”widget_id”:”widget-3-1-0″}}”>[/siteorigin_widget]

மேலும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சந்தேகத்திடக்கிடமான வாகனங்கள் மற்றும் பொதிகள் காணப்படுமிடத்து உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com