கல்விநுவரெலியாமலையகம்

ஹட்டன் புனித கபிரியல் மகளிர் கல்லூரியில் இடம் பெற்ற நாத நர்த்தன ஓவிய கண்காட்சி…

ஹட்டன் புனித கபிரியல் மகளிர் கல்லூரியின் அழகியல் துறை நடத்திய “நாத நர்த்தன ஓவியம் கண்காட்சி ” நேற்று (23/10/2019) கல்லூரியில் முதல்வர் தலைமையில் இடம்பெற்றது.

பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக அழகியல் துறை சார்ந்த இவ்வாறான கண்காட்சி இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக ஹட்டன் வலய தமிழ் கல்வி பணிப்பாளர் மற்றும் அழகியல் பாட ஆசிரியர் ஆலோசகர்கள்,அதிபர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button