செய்திகள்

ஹட்டன், போடைஸ் லயன் குடியிருப்பில் தீ! 24 வீடுகள் பாதிப்பு ?

ஹட்டன், போடைஸ், 30 ஏக்கர் தோட்டத்தில் இன்று காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தால் 24 தோட்ட தொழிலாளர்களின் வீடுகள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பெருமளவான உடமைகளும் சேதமடைதிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட 45 சிறார்கள் உள்ளிட்ட 108 பேர் பாடசாலையில் தஞ்சமடைந்துள்ளனர்.

தீ பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையியில் ஹட்டன் போலீசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

47 Comments

 1. Just desire to say your article is as amazing. The clarity for
  your post is simply nice and that i can assume you’re a professional on this subject.
  Well with your permission allow me to grab your RSS feed to stay updated with coming near near post.
  Thank you one million and please keep up the gratifying work.

 2. Hi there, I enjoy reading through your article post.

  I wanted to write a little comment to support you.

 3. What’s up, I desire to subscribe for this website to get
  most up-to-date updates, so where can i do it please assist.

 4. Amazing blog! Is your theme custom made or did you download it from
  somewhere? A design like yours with a few simple adjustements would really make my blog
  stand out. Please let me know where you got your theme. Bless you

Leave a Reply

Your email address will not be published.

Back to top button