...
செய்திகள்

ஹபுகஸ்தலாவையில் இன்றும் பாதை சுத்திகரிப்பு நடவடிக்கை.

நாவலப்பிட்டிய ஹபுகஸ்தலா பாதையில் நேற்று(10.11.2021) காலை 9:30 மணியளவில் மண்மேட்டுடன் மரங்கள் சரிந்து விழுந்தது.

இதன் காரணமாக பாதையூடாக பயணம் முற்றுமுழுதாக தடைப்பட்டது. இதன் நிலைமையை வழமைக்கு கொண்டுவர மழைக்கு மத்தியிலும் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்த நடவடிக்கை இன்றும் தொடர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen