மலையகம்

ஹப்புத்தளையில் குளவி தாக்குதலுக்கு உள்ளான 13பேர் வைத்தியசாலையில் அனுமதி

ஹப்புத்தளை – தம்பதென்ன தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் சிலர் குளவி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல்இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் 13 பேர் காயமடைந்த நிலையில், ஹப்புத்தளை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button