...
பதுளைமலையகம்

ஹப்புத்தளை பண்டாரவளை பிரதான வீதியில் இன்று அதிகாலை கார் விபத்து.

ஹப்புத்தளை பண்டாரவளை பிரதான வீதியில் இன்று அதிகாலையில் கார் ஒன்று விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் எவருக்கும் எந்த ஒரு பாதிப்புமில்லை.

இவ்விபத்து கொழும்பில் இருந்து பண்டாரவளை சென்ற கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.
விபத்துக்குறித்து ஹப்புத்தளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button


Thubinail image
Screen