சமூகம்

ஹம்பாந்தோட்டை இடம்பெற்ற பாரிய விபத்து : 50 பேர் காயம்

ஹம்பாந்தோட்டை- வெல்லவாய பிரதான வீதியில், இடம்பெற்ற பஸ் விபத்தில் 50பேர் காயம் அடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று மதியம் 12 மணியளவில் லுணுகம்வெஹர பஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

மாத்தறையில் இருந்து அம்பாறை நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்றும் தெஹியத்த கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி சென்ற இ.போ.ச. பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் இரண்டு பஸ்களினதும் சாரதிகள் உட்பட 50 பேர் காமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், விபத்து குறித்து லுனுகம்வெஹர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

53 Comments

  1. stx21 Advomi Flicamn Flicamn noclegi pracownicze augustow tanie noclegi w augustowie nad jeziorem noclegi w centrum augustow apartamenty komfort augustow noclegi w augustowie nad jeziorem

Leave a Reply

Your email address will not be published.

Back to top button