...
செய்திகள்

ஹம்பாந்தோட்டை மாநகர சபைத் தலைவர் கைது!

பம்பலபிட்டி பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்று தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

பம்பலபிட்டி பொலிஸாரினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ஹம்பாந்தோட்டை மாநகர சபைத் தலைவர் ஏராஜ் பெர்ணான்டோ கைது செய்யப்பட்டுள்ளார்

பம்பலபிட்டி பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்று தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

பம்பலபிட்டி பொலிஸாரினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்

எனினும் அவர் சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen