செய்திகள்மலையகம்

ஹல்தமுல்ல பகுதியில் 200 அடி பள்ளத்தில் பாய்ந்த வான்; 14பேர் படுகாயம்!

நுவரெலியாவில் இருந்து பலாங்கொடை நோக்கி பயணித்த வேன் ஒன்று இன்று ஹல்தமுல்ல வல்லாப்புதென்ன பிரதேசத்தில் 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் பயணித்த 14 பேர் படுகாயங்களுக்குள்ளாகி, தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை ஹல்தமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com