செய்திகள்

ஹல்துமுள்ள களுப்பான வெளி ஓயா பகுதியில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தகப்பனும், மகனும் சடலமாக மீட்பு..

நேற்று ஹல்துமுள்ள களுப்பான வெளி ஓயா பகுதியில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தகப்பனும்( 52 வயது ) மகனும்(17வயது) சடலமாக மீட்பு.

இருவரும் காணாமல் போன இடத்தில் இருந்து இன்று 500 மீட்டர் பள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

இலங்கை ராணுவம் பொலிஸ் , அதிரடிப்படையினர் மற்றும் பொதுமக்கள். சேர்ந்து இன்று தேடும் பணியில் ஈடுபட்ட போது இன்று இருவரும் சடலமாக மீட்கப்பட்டார்கள்

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com