
பதுளை- ஹாலிஹெல்ல செரண்டிப் தோட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் ,ரஞ்ஜிதம் ஆகியோரின் புதல்வி காயத்திரி இன்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இவ்வாறு சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட காயத்திரி ஹாலிஹெல்ல செரண்டிப் தோட்டத்தில் உருவாகியுள்ள முதலாவது சட்டத்தரணி என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு மலையகம் .lk வாழ்த்துக்களை தெவித்துக்கொள்கிறது.