செய்திகள்

ஹிசாலினியின் சடலம் நாளை உடல் கூற்று பரிசோதணைக்காக மீண்டும் எடுக்கப்படவுள்ளது ..

டி சந்ரு ஆ ரமேஸ்

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதுயூதீன் வீட்டில் வீட்டு பணிப்பெண்ணாக இருந்து தீ காயங்களுக்கு உள்ளான நிலையில் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த (15) ஆம் திகதி உயிரிழந்த டயகம மேற்கு பிரிவை சேர்ந்த தோட்ட சிறுமி ஜூட்குமார் ஹிசாலினியின் சடலம் (30) காலை 8.30 மணிக்கு தோண்டி எடுக்கப்பட்டு உடலம் மேலதிக உடல் கூற்று பரிசோதணைக்காக அனுப்பி வைக்க நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் (29) காலை அனுமதி வழங்கியுள்ளது.

நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி திருமதி லுசாக்கா குமாரி ஜெயரத்ன இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.

Related Articles

Back to top button
image download